வணக்கம் உறவுகளே ! நமது 5 - வது மெகா சுயம்வரம் - கோவையில் , நாள் : 28/08 /26 , வெள்ளியன்று , இடம் : ஃபாத்திமா சர்ச் மண்டபம் , ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகில் , கல்யாண் ஜுவல்லர்ஸ் பின்புறம் , காந்திபுரம் . முன்பதிவிற்கு : 9262409088 , 9360390933 .

Terms and Conditions (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)

  • வரன்களின் ஜாதக பதிவு இலவசம்.
  • திருமண கமிஷன் பெறுவது இல்லை.
  • பதிவு செய்யும் ஜாதகரின் படிப்பு,தொழில், குடும்பம் பற்றிய விபரங்களோடு புகைப்படத்தையும் அவசியம் அனுப்ப வேண்டும்.
  • பதிவு செய்யும் வரன்கள் உண்மை விபரங்களை மட்டும் தெரியப் படுத்தல் வேண்டும்.
  • வரன்களின் விபரங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பின் அதற்கு மையம் பொறுப்பல்ல.
  • வரன்களின் உண்மை விபரங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு.
  • வரன்களுக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டால் மையத்திற்கு அவசியம் தெரியப் படுத்தல் வேண்டும்.
  • உண்மைக்கு புறம்பான விபரங்களை கொண்ட வரனின் ஜாதக பதிவை நீக்கும் உரிமை மையத்திற்கு உண்டு.
  • தாங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தரவோ மற்றோருவருக்கு மாற்றித் தரவோ இயலாது.