நமது இலவச ஜாதக பதிவு முகாம் : திருநெல்வேலியில் , தேதி : 26 / 01 / 25 , ஞாயிறன்று , நேரம் : 10 AM TO 5 PM , இடம் : பாலாஜி மினி ஹால் , உடையார்பட்டி .

கொங்கு மேட்ரிமோனி

வணக்கம்! நமது அன்பான மருத்துவ சொந்தங்ளே!
நம் மருத்துவ சமூகத்திற்கு மட்டுமென பிரத்யேகமாய் ஆரம்பிக்கப் பட்ட திருமண தகவல் மையமே கொங்கு மேட்ரிமோனி.

நமது மையத்தின் வயது 19.

இதுவரை 3000+ திருமணங்களை வெற்றிகரமாக நடத்தி வைத்துள்ளோம். நமது மையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே இந்த இன்டர்நெட் முயற்சி. நம் மருத்துவ சமூகத்தின் வளர்ச்சியும், அதைப் பேணிக்காத்தலுமே நமது மையத்தின் நோக்கம். எனவே நம் நோக்கம் வெற்றி பெற நமது சமூகத்தினராலேயே நடத்தப் பட்டுவரும் கொங்கு மேட்ரிமோனி திருமண தகவல் மையத்தில் நம் வீட்டு வரன்களை பதிவு செய்து பயன் பெறுங்கள். மேலும் நம் உறவுகளுக்கும் இதனைத் தெரியப் படுத்தி நமது மையத்தின் முயற்சியிலும், வளர்ச்சியிலும் நீங்களும் பங்கு பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி!

Silver Pack

Rs.2000/-

Online Service: Yes

Validity: 180 நாட்கள்

Horoscope Count: 30 ஜாதகங்கள்

Contact Details: 20 Numbers

உங்கள் விவரங்களை பார்த்தவர்களின் விவரம்.

Gold Pack

Rs.3000/-

Online Service: Yes

Validity: 365 நாட்கள்

Horoscope Count: 50 ஜாதகங்கள்

Contact Details: 35 Numbers

Profile of the Day feature

உங்கள் விவரங்களை பார்த்தவர்களின் விவரம்.

Terms and Conditions (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)

  • வரன்களின் ஜாதக பதிவு இலவசம்.
  • திருமண கமிஷன் பெறுவது இல்லை.
  • பதிவு செய்யும் ஜாதகரின் படிப்பு,தொழில், குடும்பம் பற்றிய விபரங்களோடு புகைப்படத்தையும் அவசியம் அனுப்ப வேண்டும்.
  • பதிவு செய்யும் வரன்கள் உண்மை விபரங்களை மட்டும் தெரியப் படுத்தல் வேண்டும்.
  • வரன்களின் விபரங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பின் அதற்கு மையம் பொறுப்பல்ல.
  • வரன்களின் உண்மை விபரங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு.
  • வரன்களுக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டால் மையத்திற்கு அவசியம் தெரியப் படுத்தல் வேண்டும்.
  • உண்மைக்கு புறம்பான விபரங்களை கொண்ட வரனின் ஜாதக பதிவை நீக்கும் உரிமை மையத்திற்கு உண்டு.
  • தாங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தரவோ மற்றோருவருக்கு மாற்றித் தரவோ இயலாது.

வங்கிக் கணக்கு விபரம்

பெயர் : A. காயத்திரி.
வங்கி: கனரா வங்கி.
SB A/C NO : 2987101008070.
கிளை : கணபதி.
IFSC Code : CNRB0002987.
gpay