வரனுடன், வரனின் ஜாதக நகல் மற்றும் சமீபத்திய போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.
மறுமண வரன்களும் கலந்து கொள்ளலாம்.
பதிவு கட்டணம்: ரூ.1000/- மட்டுமே.
சுயம்வர விழாவில் வரனுடன் இரண்டு பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளி வரன்களுக்கு முற்றிலும் இலவசம்.
கலந்து கொள்ளும் வரன்கள் காலை 9.00 மணிக்குள் நிகழ்விடத்தில் அவசியம் இருக்க வேண்டும்.
சுயம் வர விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ சமுதாயத்தின் உட்பிரிவுகளான கொங்கு, வேட்டுவர், பாண்டியர். சோழியர் மற்றும் இந்து மருத்துவர் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தாங்கள் தேர்ந்தெடுக்கும் வரன்களுக்கு திருமண பொருத்தம் கணிக்க சிறந்த ஜோதிட வல்லுனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஓர் சிறப்பு சலுகையாக சுயம்வர விழாவில் வரன் அமையப் பெறாதவர்கள் நமது அலுவலகத்தில் பொருத்தமான ஜாதகங்களை நகல் கட்டணம் மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ( ஒரு மாதம் மட்டும் ).