கோவை சிங்காநல்லூர் தொகுதி வாழ் நம் மருத்துவ சொந்தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் ! உங்கள் தொகுதியில் போட்டியிடும் நமது சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர் திரு . நேருஜி க்கு கட்சி மாறுபாடுகளை கடந்து " விவசாயி " சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்களாக ....